Tap to Read ➤

இனி ட்ரூகாலர் செயலிக்கு வேலை இருக்காது போலயே.!

இனி ட்ரூகாலர் செயலிக்கு வேலை இருக்காது போலயே.! அசத்தலான அம்சத்தை கொண்டுவரும் டிராய்
manju s
கடந்த ஆண்டில் ட்ருகாலர் செயலியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக செய்திகள் வெளிவந்தன
எனவே ட்ருகாலர் செயலியை பயன்படுத்த சில மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் டிராய் ஆனது ட்ரூகாலர்-க்கு மாற்றாக அதே சேவையை வழங்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.
டிராய் அமைப்பு விரைவில் அழைப்பாளர்களின் KYC அடிப்படையிலான பெயரை போன் திரையில் காட்சியளிக்கும் வகையில் புதிய உத்தரவை பிறப்பிக்கும்
டிராய் அமைப்பு உருவாக்கவுள்ள காலர் ஐடி வசதியானது முற்றிலும் KYC அடிப்படையில் தகவலை தரக்கூடியது.
குறிப்பாக KYCஎன்பது புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று அடிப்படையாக கொண்டது.
இந்த முறைக்கு பிறகு, யாராவது உங்களை தொலைபேசியில் அழைத்தால், அவருடைய பெயர் கண்டிப்பாக திரையில் தோன்றும்
இந்த புதிய அம்சம் வெளிவந்தால் பயனர்கள் போலி அழைப்புகளை எளிமையாக தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.