Tap to Read ➤

Traffic Fine ஆன்லைனில் செலுத்துவது எப்படி?

Traffic Fine ஆன்லைனில் செலுத்துவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
manju s
அக்டோபர் 26 ஆம் தேதி முதல் போக்குவரத்து விதிமுறை மீறல் அபாரதம் உயர்வு அமலுக்கு வந்தது.
புதிய அபராதத் தொகை காவல்துறையின் கணினி சேவையகத்தில் அப்டேட் செய்யப்பட்டுவிட்டதாக அறிவிப்பு.
இனி உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500க்கு பதிலாக ரூ.5000 அபராதம்.
இதுபோன்று பல விதிமீறல்களின் அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
https://echallan.parivahan.gov.in/ என்ற இணையதளத்தில் அபராதம் செலுத்தலாம்.
வாகன எண்ணை உள்ளிட்டு உங்கள் அபராதத் தொகை குறித்த விவரத்தை அறியலாம்.
டிராஃபிக் சலான் இருக்கும் பட்சத்தில் அதில் Pay Now என்ற விருப்பம் காட்டப்படும். இதன்மூலம் அபராதம் செலுத்தலாம்.