Tap to Read ➤

செல்பி எடுக்கும் போது எரிமலைக்குள் விழந்த நபர்!

செல்பி எடுக்கும் போது எரிமலைக்குள் தவறி விழுந்த நபர், அடுத்து என்ன நடந்தது என்ற விவரத்தை பார்க்கலாம்.
manju s
இத்தாலிக்கு சுற்றுலா சென்ற 23 வயதான அமெரிக்கர் மற்றும் குடும்பத்தினர்.
இத்தாலியில் வெசுவியஸ் மலையை சுற்றுப் பார்க்க சென்ற அமெரிக்கர்கள்.
எரிமலை பகுதியின் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த நபர்கள்.
எரிமலை மீது சில நபர்கள் நடந்து செல்வதை பார்த்த வழிகாட்டிகள்.
எரிமலை உச்சியில் ஏறி செல்பி எடுக்கும் போது தவறி விழுந்த மொபைல்.
தவறிய மொபைலை எடுக்கும் போது பள்ளத்துக்குள் விழுந்த நபர்.
300 மீட்டரில் நின்றபடி தப்பி பிழைத்த நபர் பாதுகாப்பாக மீட்பு.