Tap to Read ➤

2022-ல் அறிமுகமான டாப் 8 வாட்ஸ்அப் அம்சங்கள்!

கடந்த 2022-ல் வாட்ஸ்அப்பில் அறிமுகமான டாப் 8 புதிய அம்சங்களின் பட்டியல் இதோ!
Muthuraj
ஆன்லைன் ஸ்டேட்டஸை ஹைட் செய்வது
சத்தம் இல்லாமல் க்ரூப்பை விட்டு வெளியேறுவது
உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பி கொள்வது
ஸ்டேட்டஸ்க்கு வந்த ஈமோஜி ரியாக்ஷன்ஸ் 
சமீபத்தில் அறிமுகமான அவதார்ஸ்
வாட்ஸ்அப் கம்யூனிட்ஸ் (Communities)
இன் சாட் போல்ஸ் (In-chat polls)

அட்மின் டெலிட் (Admin Delete)