Tap to Read ➤

Twitter-க்கு சிறந்த மாற்றாக கருதப்படும் 5 ஆப்கள்!

Twitter-ஐ விட்டு வெளியேறிய பலரும் இந்த 5 App-களுக்கு தான் செல்கின்றனர்!
Muthuraj Arasappan
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் புதிய "உரிமையாளர்" ஆகி உள்ளார்!

அவர் கையில் சிக்கி ட்விட்டர் பயனர்கள் அவதி படுகிறார்கள்

குறிப்பாக ட்விட்டர் ப்ளூ டிக்கிற்கு பணம் கேட்பதால் எரிச்சல் அடைந்து உள்ளனர்!

இதனால் பலரும் ட்விட்டரை விட்டு வெளியேறிய வண்ணம் உள்ளனர்

நீங்களும் வெளியேற விரும்பினால் இதோ ட்விட்டருக்கான 5 ஆல்டர்நேட்டிவ் ஆப்ஸ்!


01. கூ (Koo)


02. மாஸ்டோடன் (Mastodon)


03. டூட்டர் (Tooter)

04. மித்ராசேது (MitraSetu)


05. ட்ரைபேல்
(Tribel)