Tap to Read ➤

Thomson நிறுவனம் அறிமுகம் செய்த QLED ஸ்மார்ட் டிவிகள்: நம்பமுடியாத வில

Thomson அறிமுகம் செய்த QLED ஸ்மார்ட் டிவிகள்
manju s
தாம்சன் நிறுவனம் இந்தியாவில் புதிய 50-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் QLED ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஸ்மார்ட் டிவிகள் பிளிப்கார்ட் தளத்தில் வரவிருக்கும் Big Billion Days எனும் சிறப்பு விற்பனையில் வாங்க கிடைக்கும்.
தாம்சன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் டிவிகள் 4L QLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளன.
தாம்சன் 55-இன்ச் மற்றும் 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் 550 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதியைக் கொண்டுள்ளன.
65-இன்ச் ஸ்மார்ட் டிவி மட்டும் 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதியைக் கொண்டுள்ளது.
மூன்று ஸ்மார்ட் டிவிகளும் மீடியாடெக் MT9062 பிராசஸர் வசதியுடன் Mali-G52 GPU ஆதரவைக் கொண்டுள்ளன.
புதிய ஸ்மார்ட் டிவிகள் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளன.
50-இன்ச் தாம்சன் QLED ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.33,999-ஆக உள்ளது.
55-இன்ச் தாம்சன் QLED ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.40,999-ஆக உள்ளது.
65-இன்ச் தாம்சன் QLED ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.59,999-ஆக உள்ளது.