Tap to Read ➤

வெறும் 37 கிராமில் இப்படி ஒரு ஸ்மார்ட் வாட்ச்-ஆ!

Redmi Watch 3-ன் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை!
Muthuraj

இது ரெட்மி வாட்ச் 3 ஆகும்!

இதில் 1.75-இன்ச் OLED டிஸ்பிளே உள்ளது

அது 60Hz ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கிறது

இது 289mAh பேட்டரியை பேக் செய்கிறது
12 நாட்கள் வரை பேட்டரி லைஃப்பை வழங்கும் 

இதன் எடை வெறும் 37 கிராம் மட்டுமே ஆகும்

இதில் 121 ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன

இதில் ஹார்ட் ரேட், SpO2 மானிட்டர் உள்ளது

சீனாவில் இதன் விலை ரூ.7000 ஆகும்.