Tap to Read ➤

இந்த 7 ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்யவும்

உங்கள் போனில் இந்த 7 ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்யவும்.!
manju s
7 ஆபத்தான ஆப்ஸ்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
Facebook கடவுச்சொல் மற்றும் கிரிப்டோ தரவையும் திருடுவதாக ட்ரெண்ட் மைக்ரோ சைபர் செக்யூரிட்டி நிறுவனம் அறிக்கை வெளிப்படுத்துகிறது.
டெய்லி ஃபிட்னெஸ் OL ஆப் வசதியானது பயனர்களின் டேட்டாவை திருடுவதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
போனின் கேமரா மூலம் பனோரமா படங்களை எடுப்பதற்கான ஆப்ஸ் தான் பனோரமா கேமரா. இந்த ஆப் பயனர்களின் தரவுகளை திருடுவதாக தெரியவந்துள்ளது.
பேஸ்புக் தளததில் சேவை வழங்கும் தோற்றத்தில் உள்ளது பிசினஸ் மெட்டா மேனேஜர் ஆப். இந்த ஆப் வசதியும் மால்வேர்களைக் கொண்டுள்ளது.
போட்டோ ஷேரிங் மற்றும் எடிட்டிங் போன்றவைகளுக்குப் பயன்படும் இந்த ஸ்வார்ம் போட்டோ ஆப் ஆனது உங்களின் தனியுரிமைத் தகவல்களை திருடும்
போட்டோ ஷேரிங் மற்றும் எடிட்டிங் போன்றவைகளுக்குப் பயன்படும் இந்த ஸ்வார்ம் போட்டோ ஆப் ஆனது உங்களின் தனியுரிமைத் தகவல்களை திருடும்
கிரிப்டோமைனிங் ஃபார்ம் யுவர் ஓன் காயின் ஆப் வசதி மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது.
கேமிங் தளமாக இருக்கும் போட்டோ கேமிங் பசில் ஆப்-இல் பிழை இருப்பது தெரியவந்துள்ளது.