Tap to Read ➤

இப்படி ஒரு வித்தியாசமான கீபோர்டா?

தி ஷ்ரிம்ப் அல்ட்ரா காம்பெக்ட் கேமிங் கீபோர்ட் டிவைஸ் அறிமுகம்.
manju s
இதுவரை இப்படியொரு வித்தியாசமான கீபோர்ட் டிவைஸை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.
ஆர்டினரி கீபோர்ட் டிவைஸ் போல இதில் 101 கீஸ்கள் இல்லை.
இது தான் புதிய தி ஷ்ரிம்ப் அல்ட்ரா காம்பெக்ட் கேமிங் கீபோர்ட் டிவைஸ்.
இதில் மொத்தமாகவே வெறும் 25 கீஸ்கள் மட்டும் தான் இருக்கிறது.
The Shrimp ultra-compact gaming keyboard கம்ப்யூட்டர், லேப்டாப், கேமிங் கன்சோல் உடன் இணக்கமானது.
இது RGB லைட்டிங் உடன் ரிஸ்ட் ரெஸ்டர் பேட் உடன் வருகிறது.
இதன் விலை மற்றும் விற்பனை விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.