Tap to Read ➤

ஒன்பிளஸ் டேப்லெட்  அறிமுகம் எப்போது?

Samsung மற்றும் Apple-ன் முக்கிய மார்க்கெட்டை குறி வைத்த OnePlus.!
Prakash S
ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த டேப்லெட் மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் டேப்லெட் மட்டும் அறிமுகமானால் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.
ஒன்பிளஸ் பேட் (டேப்லெட்) ஆனது 12.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும்.
அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் வசதியுடன் இந்த ஒன்பிளஸ் பேட் அறிமுகமாகும்.
13எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா ஆதரவுடன் வெளிவரும் இந்த ஒன்பிளஸ் பேட்.
10,090 எம்ஏஎச் பேட்டரி, 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும் ஒன்பிளஸ் பேட்.
6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் பேட்.