Tap to Read ➤

டெலிகிராமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய அம்சங்கள்

டெலிகிராமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்
ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு டெலிகிராம் செயலி ஆனது தனித்துவமான டிராஸ்பெரண்ட் டிசைனை வழங்கியுள்ளது
டவுன்லோட் மேனேஜர் அம்சத்தின் மூலம் ஒரே நேரத்தில் எத்தனை ஃபைல்களை டவுன்லோட் செய்கிறோம் என்பதை காண முடியும்.
டெலிகிராம் முன்பு 2ஜிபி வரையிலான ஃபைல்ஸை ஷேர் செய்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது
அட்டாச்மெண்ட் மெனு அம்சத்தின் மூலம் நாம் பல ஃபைல்களை ஒரே நேரத்தில் தேர்வு செய்து ஷேர் செய்ய முடியும்.
வாடிக்கையாளர்கள் இனி யூசர் நேம்களை கொண்ட லிங்கினை உருவாக்க முடியும்
ஓபிஎஸ் ஸ்டூடியோ, எக்ஸ்ஸ்பிளிட் பிராட்கேஸ்டர் போன்ற ஸ்ட்ரீமிங் டூல்களை பயன்படுத்தியும் இதில் லைவ் ஸ்ட்ரீம் செய்ய முடியும்.
ஓவர்லே, மல்டி ஸ்க்ரீன் லே அவுட்ஸ் போன்ற வசதிகளும்டெலிகிராம் செயலியில் வழங்கப்பட்டுள்ளது