Tap to Read ➤

50எம்பி ரியர் கேமராவுடன் புதிய Tecno போன் அறிமுகம்

கம்மி விலையில் 50எம்பி ரியர் கேமராவுடன் புதிய Tecno போன் அறிமுகம்
manju s
டெக்னோ நிறுவனம் கம்மி டெக்னோ ஸ்பார்க் 8பி (Tecno Spark 8P )எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்ட டெக்னோ ஸ்பார்க் 8பி ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது.
டெக்னோ ஸ்பார்க் 8பி ஸ்மார்ட்போன் ஆனது டர்க்கைஸ் சியான், ஐரிஸ் பர்பில், கோல்ட், அட்லாண்டிக் ப்ளூ நிறங்களில் கிடைக்கும்.
டெக்னோ ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் + VGA லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 8பி.
மீடியாடெக் ஹீலியோ ஜ85 சிப்செட் வசதியை கொண்டுதான் வெளிவந்துள்ளது புதிய டெக்னோ ஸ்மார்ட்போன்.
6.6-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய மொபைல்.
5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 8பி ஸ்மார்ட்போன்.