Tap to Read ➤

டெக்னோ பாப் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்

அட்டகாசமான டெக்னோ பாப் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்
manju s
டெக்னோ பாப் 6 ஸ்மார்ட்போன் ஆனது 6.1-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
டெக்னோ பாப் 6 ஸ்மார்ட்போனில் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர் வசதி உள்ளது.
டெக்னோ பாப் 6 ஸ்மார்ட்போனில் 5எம்பி பிரைமரி லென்ஸ் + ஏஐ லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
டெக்னோ பாப் 6 சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
செல்பீகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
இந்த டெக்னோ பாப் 6 ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட டெக்னோ பாப் 6 ஸ்மார்ட்போனின் விலை NGN 52,700 (இந்திய மதிப்பில் ரூ.9,800) ஆக உள்ளது.