Tap to Read ➤

Tecno நிறுவனத்தின் முதல் லேப்டாப் அறிமுகம்

Tecno நிறுவனத்தின் முதல் லேப்டாப் அறிமுகம்: தரமான அம்சங்கள்.!
manju s
டெக்னோ (Tecno) நிறுவனம் தனது முதல் லேப்டாப் மாடலை பெர்லினில் நடந்து வரும் IFA 2022 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக டெக்னோ மெகாபுக் டி1 எனும் பெயரில் இந்த லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
15.6-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த அட்டகாசமான லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டெக்னோ மெகாபுக் டி1 லேப்டாப் மாடலில் 10-வது ஜென் இன்டெல் கோர் ஐ5-115ஜி7 பிராசஸர் வசதி உள்ளது.
DTS ஆடியோ ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.
டெக்னோ மெகாபுக் டி1 லேப்டாப் மாடல் ஆனது விண்டோஸ் 11 ஓஎஸ் மூலம் இயங்குகிறது.
70Wh பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப்.
டெக்னோ மெகாபுக் டி1 லேப்டாப் மாடலின் விலைப் பற்றிய தகவலை இன்னும் வெளியிடவில்லை அந்நிறுவனம்.