Tap to Read ➤

புதிய Tecno Camon 19 Pro 5G போனின் குயிக் ஸ்பெக்ஸ் டீடைல்ஸ்!

Tecno Camon 19 Pro 5G போனின் குயிக் ஸ்பெக்ஸ் டீடைல்.
manju s
Tecno Camon 19 Pro 5G 6.8' இன்ச் FHD+ IPS LCD டிஸ்பிளேவுடன் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 810 5G பிராசஸர் உடன் வருகிறது.
Tecno Camon 19 Pro 5G டிவைஸ் 8GB + 256 GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 64MP+2MP+2MP ரியர் கேமரா மற்றும் 16MP செல்பி கேமராவை கொண்டுள்ளது.
இது 5000mah பேட்டரி உடன் 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.
Android 12 உடன் HiOS 8.6 இயங்குதளத்தில் இயங்குகிறது.
Tecno Camon 19 Pro 5G விலை ரூ.16,999 மட்டுமே.