Tap to Read ➤

இந்த 5G போனின் விலையை சொன்னா பொய்னு நினைப்பீங்க!

நினைத்துக்கூட பார்க்காத விலையில் 64MP நைட் கேமராவுடன் ஒரு 5G ஸ்மார்ட்போன்!
manju s
அது டெக்னோ கேமன் 19 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும்.
இது ஒரு கேமரா-சென்ட்ரிக் போனாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் மொத்தம் 3 கேமராக்கள் பேக் செய்யப்படும்
அதில் மெயின் சென்சார் ஆக 64MP நைட் கேமரா செயல்படும்
இது மிகவும் மெலிதான (0.98 மிமீ) ஒரு ஸ்மார்ட்போனாகவும் இருக்கும்
இதன் மெயின் கேமரா அட்டகாசமான லோ-லைட் போட்டோக்களை எடுக்கும்
இது MediaTek Dimensity 810 ப்ராசஸர் உடன் இயக்கப்படும்
இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் 6.8 இன்ச் LCD FHD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது
இதன் விலை ரூ.25,000 க்குள் இருக்கும்; ஆக.10-இல் அறிமுகமாகிறது!