Tap to Read ➤

என்னது? இந்த TECNO போனின் விலை ரூ,50,000-ஆ!

ரூ.49,999 க்கு TECNO PHANTOM X2 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!
Muthuraj
டெக்னோ PHANTOM X2 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!

இதன் இந்திய விலை நிர்ணயம் ரூ.49,999 ஆகும்!

இதன் ப்ரீ-ஆர்டர் ஏற்கனவே தொடங்கி விட்டது!

மூன்லைட் சில்வர், ஸ்டார்டஸ்ட் க்ரே கலர்களில் விற்பனைக்கு வரும்

ஜன.24 முதல் அமேசான் வழியாக வாங்க கிடைக்கும்

இது 6.8-இன்ச் 120Hz டிஸ்பிளேவை வழங்கும்

டைமன்சிட்டி 9000 சிப்செட்டை பேக் செய்யும் 
50MP + 50MP + 13MP ரியர் கேமராக்களுடன் வரும்

45W பாஸ்ட் சார்ஜிங் உடன் 5160mAh பேட்டரியை வழங்கும்