Tap to Read ➤

டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

அசத்தலான அம்சங்களுடன் டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
டிசிஎல் நிறுவனம் டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.
டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.81-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது.
டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா உட்பட மொத்தம் 4 கேமராக்கள் உள்ளன.
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்போன்
டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது
பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி
டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை $258 (இந்திய மதிப்பில் ரூ.20,000) ஆக உள்ளது