Tap to Read ➤

1 ஜிபிபிஎஸ் வேகம்: ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிக்கும் பணி தொடக்கம்!

பாரத்நெட் திட்டத்தின் கீழ் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிக்கும் பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
manju s
பாரத்நெட் திட்டத்தின் கீழ் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிக்கும் பணி தொடக்கம்
ஆப்டிகல் ஃபைபர் பதிக்கும் பணியை தொடங்கி வைத்த முதலமைச்சர்
12,525 கிராமத்துக்கு 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் இணையம்
பாரத்நெட் திட்டத்தின் கீழ் ரூ.1,627.83 கோடி மதிப்பில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிக்கும் பணி
குறைந்த விலையில் டிஜிட்டல் சேவைகள், இணையவழி கல்வி, தொலை மருத்துவம்
பாதுகாப்பான மற்றும் விரைவான இணைய சேவைகளை வழங்குவதே நோக்கம்
அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் அதிவேக இணைய சேவை