Tap to Read ➤

40h playback வழங்கும் புதிய நெக்பேண்ட் இயர்போன்

40h playback வழங்கும் புதிய நெக்பேண்ட் இயர்போன் மலிவு விலையில் அறிமுகம்.!
Prakash S
ஸ்வாட் நிறுவனம் இந்தியாவில் புதிய Neckon 102 ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஸ்வாட் நிறுவனம் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவை விளம்பர தூதராக நியமனம் செய்துள்ளது.
நெக்கான் 102 நெக்பேண்ட் இயர்போன் ஆனது 10mm டிரைவர் கொண்டிருக்கிறது.
இது HD ஸ்டீரியோ சவுண்ட், புதுவிதமான பேஸ் அனுபவத்தை வழங்குகிறது.
இந்த புதிய சாதனத்தில் 45ms லோ-லேடன்சி கேமிங் மோட் உள்ளது.
SWOTT Neckon 102 நெக்பேண்ட் இயர்போனை 40 நிமிடங்களில் முழுமையாகச் செய்துவிட முடியும்.
இதை ஒருமுறை முழுமையாகச் செய்தால் சுமார் 40 மணி நேரத்திற்குப் பயன்படுத்தலாம்.
இந்த இயர்போன் ரூ.899-விலையில் வாங்கக் கிடைக்கும்.