Tap to Read ➤

Facebook வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி?

பேஸ்புக் வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
manju s
பேஸ்புக் வீடியோக்களை டவுன்லோட் செய்யும் வழிமுறைகள்.
Facebookக்குள் சென்று டவுன்லோட் செய்ய விரும்பும் வீடியோவை கிளிக் செய்யவும்.
வீடியோவை தேர்ந்தெடுத்து அதன் கீழ் வலதுபுறத்தில் இருக்கும் Share என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
Copy Link என்ற விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளவும்.
பின் Chrome தளத்தை ஓபன் செய்யவும்.
இதில் http://www(dot)fdown(dot)net என்ற இணையத்தை ஓபன் செய்யவும்.
இதில் காட்டப்படும் பாக்ஸ் இல் காப்பி செய்த URLஐ பேஸ்ட் செய்து கொள்ளவும்.
இதில் உங்களுக்கு ஏற்ற தரத்தில் வீடியோவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.