Sharath Chandar Jan 19, 2024
தம்மாத்துண்டு
இயர்பட்ஸ்..
ஆனா Sound தருமாறு..
Sony INZONE Buds
விலை?
8.4mm டிரைவர்ஸ் உடன் ANC சப்போர்ட்
30ms லோயே-லேடன்சி (low latency)
இன்-பில்ட் மைக்ரோபோன் உடன் AI நாய்ஸ் கேன்சலேஷன்
இன்ஜோன் ஹப் (INZONE Hub) அம்சம்
12 மணி நேர
பிளே டைம்
சார்ஜிங் கேஸ் உடன்
24 மணி நேர
பிளே டைம்
விலை: ரூ.17,990