Tap to Read ➤

SONY-யின் புதிய 43-இன்ச் ஸ்மார்ட் டிவி!

சீன கம்பெனிகளின் "சுமார்" TV-களை துவம்சம் செய்யும் SONY-யின் புதிய 43-இன்ச் ஸ்மார்ட் டிவி!
Prakash S
சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த 43-இன்ச் SONY Bravia Smart HD TV 2022 மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
43-இன்ச் SONY Bravia Smart HD TV 2022 மாடல் ஆனது ஃபுல் எச்டி எல்இடி ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது ஸ்மார்ட் டிவி.
Dolby Audio மற்றும் Alexa Compatibility ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது சோனி ஸ்மார்ட் டிவி.
எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை, ஈதர்நெட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சோனி ஸ்மார்ட் டிவி.
குறிப்பாக 43-இன்ச் SONY Bravia Smart HD TV 2022 மாடலின் விலை ரூ.42,740-ஆக உள்ளது.