Tap to Read ➤

கண் பார்வை கவனம்: சூரிய கிரகண முக்கிய தகவல்

2022 இன் கடைசி சூரிய கிரகணம் குறித்த முக்கிய தகவலை பார்க்கலாம்.
manju s
பெரும்பாலான இந்திய நகரங்களில் இன்றைய சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
2022 இன் கடைசி சூரிய கிரகணமாக இது இருக்கும்.
இந்தியாவை பொறுத்தவரை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கிரகணம் நடைபெறுகிறது.
சென்னையில் மாலை 5:13 மணி முதல் 5:45 மணி வரை கிரகணத்தை காணலாம்.
பகுதி கிரகணம் மாலை 5:14 மணிக்கு தொடங்கி 5:44 மணிக்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் வெறும் கண்களால் பார்ப்பது பாதுகாப்பானது அல்ல
சூரிய கிரகண கண்ணாடிகள் அல்லது வெல்டர் கண்ணாடிகளை (shade No. 14) பயன்படுத்தும்படி அறிவுறுத்தல்.