Tap to Read ➤

குடும்ப சண்டைக்கு காரணம் இதுதான்: 88% தம்பதிகள் கருத்து

எங்கள் உறவுக்குள் பாதிப்பு வரக் காரணமே ஸ்மார்ட்போன் தான் என 88 சதவீத இந்திய தம்பதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
manju s
இந்தியாவில் திருமணமான தம்பதிகளிடம் Smartphone-களின் தாக்கம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
Vivo, CyberMedia Research (CMR) உடன் இணைந்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
"ஸ்விட்ச் ஆஃப்" ஆய்வு என்பது விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
10 ஜோடிகளில் 8 பேர் ஒரே மாதிரியான கருத்தை தெரிவித்திருக்கின்றனர்.
88% இந்திய தம்பதிகள் ஸ்மார்ட்போன்களின் அதிக பயன்பாடு தான் தங்கள் உறவை பாதிக்கிறது என கருத்து.
மனைவியுடனான நேரத்தை ஸ்மார்ட்போன் ஆக்கிரமித்து விடுவதாக 67% பேர் கருத்து.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Netus et malesuada fames ac turpis.
ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது மனைவி குறிக்கீடு செய்தால் எரிச்சல் அடைவதாக 70% பேர் கருத்து.
மனைவியுடன் உரையாடும் போது அவர்கள் மீது கவனம் செலுத்தவில்லை என 69% பேர் கருத்து.