Tap to Read ➤

SBI வாடிக்கையாளர்களுக்கு சேஃப்டி அலெர்ட்.! இதை மட்டும் செய்யாதீங்க.!

SBI வாடிக்கையாளர்களுக்கு புதிய சேஃப்டி அலெர்ட் செய்தி.
manju s
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு, வங்கி இப்போது புதிய எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.
SBI Yono சேவையை தொடர்ந்து பயன்படுத்த PAN விபரங்களை அப்டேட் செய்ய கோரி மெசேஜ் வருகிறதா?
இப்படி மெசேஜ் வந்தால் உடனே உஷார் ஆக்கிக்கொள்ளுங்கள். இது ஒரு போலி மோசடி மெசேஜ் ஆகும்.
வங்கி இப்படி ஒரு மெசேஜ்ஜை யாருக்கும் அனுப்பவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளது.
அதேபோல், உங்கள் வங்கி கணக்கு மூடப்படுகிறது என்று யாரும் சொன்னால், அவற்றை நம்ப வேண்டாம்.
வங்கி ஒரு போதும் உங்களை அழைத்து, இப்படி பேசாது, குறிப்பாக வங்கி விபரங்களை கேட்காது.
UPI PIN விபரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.0
QR ஸ்கேன் முறையை பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
Click Here