Tap to Read ➤

SBI ATM-ல் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.173 கட்டணமா?

SBI வங்கியின் புதிய ATM விதி.
manju s
'SBI வங்கியின் புதிய ATM விதி கட்டணம்' என்று ஒரு பரபரப்பு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதன்படி, 4 முறைக்கு மேல் SBI வாடிக்கையாளர்கள் ATM இல் பணம் எடுத்தால் ரூ.173 வசூலிக்கப்படும்.
சேமிப்புக் கணக்கில் 1 வருடத்தில் 40-க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் நடந்தால், ரூ.57 வசூலிக்கப்படும்.
புதிய ATM கட்டணம் என்று தெரிவிக்கும் இந்த செய்தி இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
இந்த தகவலை படித்து பதட்டமடையாதீர்கள், இது முற்றிலும் போலியானது.
SBI வங்கி இப்படி ஒரு விதியை விதிக்கவில்லை என்பதே உண்மை.
போலி செய்திகளை கண்டு ஏமாறாதீர்கள்.
இந்த ATM கட்டண தகவல் போலியானது என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.