Tap to Read ➤

ரூ.25K பட்ஜெட்டில் பெஸ்ட் 5G போனை தேடுறீங்களா? இதை பாருங்க!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A23 5G போனின் இந்திய விற்பனை ஆரம்பமானது.
Muthuraj

சாம்சங் கேலக்ஸி A23 5G இந்திய விற்பனை ஆரம்பம்!

6GB + 128GB ஆப்ஷனின் விலை ரூ.22,999 ஆகும்

8GB +128GB ஆப்ஷனின் விலை ரூ.24,999 ஆகும்

இதில் 6.6-இன்ச் Full HD+ டிஸ்பிளே உள்ளது

50MP குவாட் ரியர் கேமரா செட்டப் உள்ளது

ஸ்னாப்டிராகன் 695 ப்ராசஸர் உடன் வருகிறது

5000mAh பேட்டரியை பேக் செய்கிறது