Tap to Read ➤

நாளில்.. ரூ.1000 கோடிக்கு Samsung போன்கள் விற்பனை!

ரூ.1000 கோடிக்கு Samsung ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
manju s
அமேசான், பிளிப்கார்ட் பண்டிகை தின விற்பனையில் Samsung போன்கள் அமோக விற்பனை.
முதல் நாளில் மட்டும் ரூ.1000 கோடிக்கு மேல் சாம்சங் போன்கள் விற்பனை.
அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி எம்13 இருக்கிறது.
முதல் நாளில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான கேலக்ஸி ஸ்மார்ட்போன் விற்பனை.
Galaxy S22 சீரிஸ் 17% முதல் 38% வரை தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
1 நாளில் 12 லட்சம் ஸ்மார்ட்போன்கள் ரூ.1000 கோடிக்கு விற்பனை.