Tap to Read ➤

ஆளுக்கு 2 வாங்கலாம் போலயே!

வெறும் ரூ.12,499-க்கு இப்படி ஒரு Samsung TV-ஆ!
manju s
பட்ஜெட் வாசிகளை குறிவைத்து புதிய சாம்சங் டிவி அறிமுகம்!
அது ஒரு 32-இன்ச் எச்டி டிவி மாடல் ஆகும்!v4
3 பக்கங்களிலும் பெசல்-லெஸ் வடிவமைப்பு உள்ளது!
இது சாம்சங் டிவி பிளஸ் உடன் வருகிறது!
இதன் கீழ் 55 சேனல்கள் இலவசமாக அணுக கிடைக்கும்!
இது PurColor, Ultra Clean View) தொழில்நுட்பங்களுடன் வருகிறது!
டால்பி டிஜிட்டல் + உடன் 3டி சரவுண்ட் சவுண்ட் எஃபெக்ட்களை வழங்கும்!
சாம்சங் இ-ஸ்டோரில் ரூ.15,490 க்கு வாங்க கிடைக்கிறது!
ஆனால் பிளிப்கார்ட்டில் ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கிறது!