Tap to Read ➤

நம்ப முடியாத விலைக்கு அறிமுகமான சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி!

சாம்சங்கின் பட்ஜெட் விலை 5ஜி போனாக கேலக்ஸி ஏ14 அறிமுகமாகி உள்ளது!
Muthuraj
சாம்சங், பட்ஜெட் விலை 5ஜி போனை அறிமுகம் செய்துள்ளது

அது சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஆகும் 

இது மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் உடன் வருகிறது 
6.6-இன்ச் FHD+ IPS LCD பேனலை கொண்டு உள்ளது 

இதில் 6GB வரையிலான RAM உள்ளது

5000mAh பேட்டரியை பேக் செய்கிறது 

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை வழங்குகிறது

இதன் விலை சுமார் ரூ.16,500 ஆகும்