Tap to Read ➤

200MP கேமராவை பேக் செய்யும் Samsung போன்!

சாம்சங் அதன் அடுத்த போனிற்காக 200எம்பி கேமரா சென்சாரை அறிமுகம் செய்துள்ளது!
Muthuraj

சாம்சங் புதிய 200MP சென்சாரை அறிமுகம் செய்துள்ளது

அது ISOCELL HP2 சென்சார் ஆகும் 

இது சாம்சங்கின் 3-வது 200MP கேமரா சென்சார் ஆகும்

இது சிறப்பான லோ-லைட் போட்டோக்களை வழங்கும்
மேலும் 8கே வீடியோ ரெக்கார்ட்டை ஆதரிக்கும்

இந்த சென்சார் S23 அல்ட்ராவில் இடம்பெற உள்ளது

அதே போனில் 10MP டெலிபோட்டோ கேமராவும் இடம்பெறலாம்
உடன் 12MP அல்ட்ரா-வைட் கேமராவும் பேக் செய்யப்படலாம்!