Tap to Read ➤

தரமான அம்சங்களுடன் Samsung Galaxy Z Flip போன் அறிமுகம்

ஐபோன்களே பொறாமைப்படும் அளவுக்கு தரமான அம்சங்களுடன் Samsung Galaxy Z Flip போன் அறிமுகம்
manju s
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 (Samsung Galaxy Z Flip 4) மாடலை அறிமுகம் செய்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி சர்வதேச சந்தையில் இந்த சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 போன் விற்பனைக்கு வரும்.
சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 போனின் ஆரம்ப விலை $999 (இந்திய மதிப்பில் ரூ.79,000) ஆக உள்ளது.
இந்த பிளிப் போன் 6.7-இன்ச் பிரைமரி ஃபுல் எச்டி பிளஸ் Dynamic AMOLED 2X Infinity Flexடிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
கேலக்ஸி இசட் பிளிப் 4 போனில் 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 + ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது.
இந்த போன் 12எம்பி அல்ட்ரா வைடு பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 10எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்தஅசத்தலான பிளிப் போன்
சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 போனில் 3700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் ஆகியவற்றை இந்த போன் ஆதரிக்கிறது.