Tap to Read ➤

சாம்சங் கேலக்ஸி வைடு 6 அறிமுகம்

அட்டகாசமான Samsung Galaxy Wide 6 போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?
manju s
சாம்சங் நிறுவனம் புதிய சாம்சங் Galaxy Wide 6 ஸ்மார்ட்போனை தென்கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது.
விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி வைடு 6 ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி வைடு 6 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
OneUI Core 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த சாம்சங் போன்.
சாம்சங் கேலக்ஸி வைடு 6 ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
சாம்சங் கேலக்ஸி வைடு 6 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.