Sharath Chandar       Jan 22, 2024

உலகமே "வாவ்".. தெறிக்கவிட்ட  ஸ்பெக்ஸ் உடன் Samsung Galaxy S24 Ultra..

6.8" இன்ச் டைனமிக் AMOLED டிஸ்பிளே 

குவால்காம்   ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்

12GB ரேம் | 256GB UFS 4.0 ஸ்டோரேஜ் 

200MP + 50MP + 10MP + 12MP குவாட் ரியர் கேமரா

12MP செல்பி கேமரா

5000mAh பேட்டரி 45W வயர்டு சார்ஜிங் 15W வயர்லெஸ்  சார்ஜிங்