Tap to Read ➤

Samsung Galaxy S23 போனுக்கு வெயிட் பண்ணலாமா?

Samsung Galaxy S23 குறித்த முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.
manju s
Samsung நிறுவனம் அறிமுகம் செய்யும் கேல்கஸ் எஸ் தொடர் குறித்த முக்கிய தகவல்.
இந்த ஸ்மார்ட்போன் ஆனது Snapdragon சிப்செட் உடன் வெளியாகும் என தகவல்.
Qualcomm இன் CFO, ஆகாஷ் பல்கிவாலா சமீபத்தில் இதை உறுதி செய்தார்.
ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட் உடன் வெளியாகும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த சிப்செட் ஸ்னாப்டிராகன் சிப்செட் உடன் பிப்ரவரி 2023 இல் வெளியாகும் என தகவல்.
கேலக்ஸி எஸ் தொடர் என்பது சாம்சங் நிறுவனத்தின் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் ஆகும்.
பலரும் கேலக்ஸி எஸ்23க்கு காத்திருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.