Tap to Read ➤

தரமான 5G போன் வாங்க ஐடியா இருக்கா?

தரமான 5G போன் வாங்க ஐடியா இருக்கா? வெயிட் பண்ணுங்க வருது சாம்சங் 5ஜி போன்.!
manju s
சாம்சங் நிறுவனம் விரைவில் இந்தியாவில் Samsung Galaxy M54 5G எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் Samsung Galaxy M53 5G போன் அறிமுகம் செய்யப்பட்டது.
விரைவில் கேலக்ஸி எம்54 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
கேலக்ஸி எம்54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தரமான ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்.
ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும் இந்த கேலக்ஸி எம்54 5ஜி ஸ்மார்ட்போன்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி இதில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்54 5ஜி போன்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா கொண்டுள்ளது இந்த போன்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த சாம்சங் போன்.