Tap to Read ➤

ரூ.17,000-க்கு கீழ் கிடைககும் சாம்சங் ஸ்மார்ட்போன்

ரூ.17,000-க்கு கீழ் இப்படியொரு சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்குதா?
சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போன் காப்பர் ப்ளஷ் நிறங்களிலும் கிடைக்கிறது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999-ஆக உள்ளது.
இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.16,999-ஆக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 சிப்செட் வசதி உள்ளது.
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது