Tap to Read ➤

சாம்சங் கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு

சாம்சங் கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு
manju s
தற்போது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போனுக்கு தான் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.19,499-ஆக இருந்தது. தற்போது விலைகுறைக்கப்பட்டு இது ரூ.18,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆரஞ்சு, கருப்பு, நீல நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சாம்சங் கேலக்ஸி எ23 ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.
சாம்சங் கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது.