Tap to Read ➤

ஆவலுடன் எதிர்பார்த்த Samsung Galaxy A23 5G அறிமுகம்

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த Samsung Galaxy A23 5G போன் அறிமுகம்!
manju s
சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எ23 5ஜி ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியை கொண்டுள்ளது.
One UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.
சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி எல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியை கொண்டு வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன்.
சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்திய சந்தையில் ரூ.20,000-க்குள் விற்பனைக்கு வரும்.