Tap to Read ➤

விஷயம் தெரிஞ்சா உடனே இந்த Samsung 5G போனை வாங்குவீங்க

விஷயம் தெரிஞ்சா உடனே இந்த Samsung 5G போனை வாங்குவீங்க.! உட்ராதீங்க மக்களே.!
manju s
சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி ஏ22 5ஜி (Samsung Galaxy A22 5G) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது.
6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி ஏ22 5ஜி போனின் முந்தைய விலை ரூ.19,999. ஆனால் தற்போது இந்த மாடலை ரூ.17,999-விலையில் வாங்க முடியும்.
இதன் 8ரேம் கொண்ட வேரியண்டின் முந்தைய விலை ரூ.21,999-ஆக இருந்தது.தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.19,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனில் தரமான மீடியாடெக் Dimensity 700 பிராசஸர் ஆதரவு உள்ளது
கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனில் 48எம்பி பிரைமரி கேமரா ஆதரவு உள்ளது.
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவை கொண்டு வெளிவந்துள்ளது சாம்சங் ஸ்மார்ட்போன்.
5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன்.