Tap to Read ➤

சாம்சங் கேலக்ஸி A14 5G விற்பனை ஆரம்பம்! என்ன விலை?

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A14 5G போனின் இந்திய விற்பனை ஆரம்பமானது!
Muthuraj

சாம்சங் கேலக்ஸி A14 5G இந்திய விற்பனை ஆரம்பம்!

4GB + 64GB ஆப்ஷனின் விலை ரூ.16,499 ஆகும்

6GB + 128GB ஆப்ஷனின் விலை ரூ.18,999 ஆகும்

8GB +128GB ஆப்ஷனின் விலை ரூ.20,999 ஆகும்

இதில் 6.6-இன்ச் HD+ டிஸ்பிளே உள்ளது

50MP ட்ரிபிள் ரியர் கேமரா; 13MP செல்பீ கேமரா உள்ளது

எக்ஸினோஸ் 1330 ப்ராசஸர் உடன் வருகிறது

5000mAh பேட்டரியை பேக் செய்கிறது