Tap to Read ➤

சாம்சங் கேலக்ஸி ஏ04 போன் அறிமுகம்

50MP கேமரா, 5000mAh பேட்டரியுடன் Samsung கேலக்ஸி ஏ04 போன் அறிமுகம்.!
manju s
சாம்சங் நிறுவனம் சத்தமில்லாமல் புதிய கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போனை மாடலை அறிமுகம் செய்துள்ளது.
கேலக்ஸி ஏ04 போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி இன்பினிட்டி வி நாட்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.
புதிய கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போனில் தரமான ஆக்டோ-கோர் Exynos 850 பிராசஸர் வசதி உள்ளது.
ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் சார்ந்த ஒன் யுஐ கோர் 4.1 மூலம் இயங்குகிறது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.
இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள கேலக்ஸி ஏ04 போனின் விலை மற்றும் விற்பனைப் பற்றிய தகவலை வெளியிடவில்லை சாம்சங் நிறுவனம்.