Tap to Read ➤

சாம்சங் டிவிகளை வாங்க சரியான நேரம்

சாம்சங் ஸ்மார்ட் டிவிகளை வாங்க சரியான நேரம்
manju s
சாம்சங் பிக் டிவி டேஸ் எனும் தலைப்பில் சாம்சங் ஸ்மார்ட் டிவிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு விற்பனையில் ஹை-எண்ட் டிவி மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் சிறந்த பரிசுகளை பெறமுடியும்
இந்த பிக் டிவி டேஸ் சிறப்பு விற்பனை ஆனது மே 14-ம் தேதி துவங்கி ஜூன் 30, 2022 ஆம் தேதி வரை நடைபெறும்.
சாம்சங் நியோ QLED 8K டிவி மாடல்களை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1,31,999 மதிப்புள்ள கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கிடைக்கும்
75-இன்ச் மற்றும் அதிக இன்ச் டிவி மாடல்களை வாங்கும் பயனர்களுக்கு சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கும்
50-இன்ச் நியோ QLED டிவி, 55-இன்ச் QLED டிவிகளை வாங்கும் போது ரூ.8900 மதிப்புள்ள ஸ்லிம்ஃபிட் கேமரா இலவசமாக கிடைக்கும்
சாம்சங் 50-இன்ச் மற்றும் அதிக இன்ச் மாடல்களை வாங்கும் போது 20 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது
தேர்வு செய்யப்பட்ட சாம்சங் டிவி மாடல்களுக்கு மூன்று ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது