Tap to Read ➤

சாம்சங் ப்ரீமியம் சாதனங்களை சொந்தமாக்க சரியான நேரம்!

சாம்சங் நிறுவனத்தின் ப்ரீமியம் சாதனங்களை சொந்தமாக்க இது சரியான நேரமாகும்.
manju s
24 மாதம் No Cost இஎம்ஐ சலுகையை அறிவித்த சாம்சங்
HDFC வங்கி கார்ட்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு இந்த சலுகை
நாடு முழுவதும் உள்ள அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் இந்த சலுகை
சாம்சங் கேலக்ஸி எஸ்22 மற்றும் கேலக்ஸி எஸ்22+ சாதனத்துக்கு மாதம் ரூ.3042
சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா சாதனத்துக்கு மாதம் ரூ.4584
கேலக்ஸி இசட் ஃபோல்ட்3 5ஜி, கேலக்ஸி ஃப்ளிப்3 5ஜி சாதனத்துக்கும் இதே சலுகை