Tap to Read ➤

அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை நம்பமாட்டீங்க!

உலகின் முதல் ஆண்ட்ராய்டு போன் இப்படி இருந்திருக்க வேண்டியதா?
manju s
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இந்த போனை பார்த்ததும் இது என்னப்பா புது டிஸைனா இருக்கு? என்று நினைத்திருப்பீர்கள்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Click Here
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இது தான் உலகத்தின் முதல் ஆண்ட்ராய்டு போனாக இருந்திருக்க வேண்டிய டிவைஸ்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ஆம், 2008 ஆம் ஆண்டில் முதல் ஆண்ட்ராய்டு போனாக வெளிவருவதற்காக டிசைன் செய்யப்பட்டது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ஆனால், இது வெளிவரவில்லை. இதற்கு பதிலாக HTC Dream & T-mobile G1 போன்றவை வெளியிடப்பட்டன.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ஆண்ட்ராய்டு போன்கள் வெளிவந்து 14 ஆண்டுகளாகியுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இது ஒரு பிளாஷ் பேக் ஸ்டோரி என்று ஆண்ட்ராய்டு இணை நிறுவனரான ரிச் மைனர் கூறியுள்ளார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ஆப்பிளின் முதல் ஐபோனை அறிமுகம் செய்த 5 மாதங்களுக்கு முன்னால் இது டிசைன் செய்யப்பட்டது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ஹோம் பட்டன், ஜாக் வீல் பட்டன், ஈமெயில் பட்டன் என்று அதிகமான பட்டன்களை கொண்டுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இந்த முதல் ஆண்ட்ராய்டு போன் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த பதிவை படியுங்கள்.