Tap to Read ➤

அதிக ஐபோன்கள் வாங்கியது இந்தியர்கள் தான்: ஆப்பிள் சிஇஓ

இந்தியர்கள் அதிக ஐபோன்களை வாங்கியதால் லாபம் இரட்டிப்பாகி இருக்கிறது என ஆப்பிள் சிஇஓ தெரிவித்துள்ளார்.
manju s
ஏப்ரல் - ஜூன் காலாண்டிற்கான நிதி முடிவுகளை அறிவித்த ஆப்பிள்.
ஆப்பிள் நிறுவனம் 83 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி இருக்கிறது.
வருவாய் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கு இந்தியாவுக்கு உண்டு: Apple CEO
இந்தியாவில் இரண்டு மடங்கு அளவு வருவாய் அதிகரித்துள்ளது: Apple CEO
ஐபோனை தவிர பிற ஆப்பிள் தயாரிப்புகள் வருவாய் வீழ்ச்சி.
இந்தியாவில் 12 லட்சத்துக்கும் அதிகமான ஐபோன்கள் விற்பனை.
12 லட்சம் ஐபோனில் 10 லட்சம் இந்தியாவில் தயாரித்தது.