Tap to Read ➤

அலுவலகத்துக்கு திரும்பு அல்லது வெளியேறு- எலான்மஸ்க் மெயில்

அலுவலகத்துக்கு திரும்பு அல்லது வெளியேறு என எலான் மஸ்க் டெஸ்லா ஊழியர்களுக்கு மெயில் அனுப்பி இருக்கிறார்.
manju s
அலுவலகத்துக்கு திரும்பு அல்லது வெளியேறு: டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் மெயில்
அலுவலகத்துக்கு திரும்ப வேண்டும், வாரத்துக்கு 40 மணி நேரமாவது வேலை செய்ய வேண்டும்: எலான் மஸ்க்
வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் திட்டத்தை முடிவுக் கொண்டு வந்த டெஸ்லா
"ரிமோட் வேலை இனி ஏற்றுக் கொள்ளப்படாது" என்ற தலைப்பில் மின்னஞ்சல்
இதற்கு ஒத்துழைப்பு அளிக்காதவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறலாம்: எலான் மஸ்க்
ஊழியர்களுக்கு அனுப்பிய ரகசிய மின்னஞ்சலின் ஸ்க்ரீன் ஷாட் வைரல்
இயலாதவர்களை நேரடியாக மதிப்பாய்வு செய்து வீட்டில் இருந்து வேலை பார்க்க ஒப்புதல்