Tap to Read ➤

NASA: என்ன சோனமுத்தா போச்சா?

விண்வெளியில் ஊசலாடும் நாசாவின் ரூ.1000 கோடி! என்ன ஆச்சு?
manju s
நாசாவின் விண்வெளி தொலைநோக்கி ஒன்று 'டேமேஜ்' ஆகி உள்ளதாம்!
அது மிகவும் பிரபலமான ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் ஆகும்!
இந்த டெலஸ்க்கோப்பிற்காக செய்யப்பட்ட செலவு ரூ.1000 கோடி ஆகும்!
தற்போது இது பூமியிலிருந்து 1,50,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது!
மனித கண்களுக்கு புலப்படாத காட்சிகளை புகைப்படமெடுத்து வருகிறது!
இது தொழில்நுட்ப கோளாறில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது!
டெலஸ்க்கோப்பின் மிட்-இன்ஃப்ராரெட் இன்ஸ்ட்ரூமென்ட்டில் கோளாறாம்!
இது விரைவில் "சரி செய்யப்படும்" என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!
விண்வெளி என்றாலே ஆபத்து தான்! ஆக நாசாவிற்கு இதெல்லாம் சஜகம்!