Tap to Read ➤

JioFiber ரூ.599 ரீசார்ஜ் செய்தால் ரூ.4,500 மதிப்பு நன்மை இலவசமா?

JioFiber பயனர்களுக்கு ரூ.4,500 மதிப்பு நன்மை இலவசமா?
manju s
Jio பயனர்களுக்கு Reliance JioFiber Festival Bonanza என்ற புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகையின் மூலம் JioFiber பயனர்களுக்கு ரூ.4,500 மதிப்பிலான நன்மை இலவசமாக கிடைக்கிறது.
ரூ.599 : Myntra, AJIO, Reliance Digital Store இல் தலா ரூ.1,000 மற்றும் Ixigo ரூ.1,500 மதிப்புள்ள பலன் கிடைக்கும்.
ரூ.899 : AJIO - ரூ.1,000 மற்றும் Ixigo - ரூ.1,500; Myntra, Reliance Digital Store - ரூ.500 மதிப்பு பலன் கிடைக்கும்.
இந்த சலுகை அக்டோபர் 9ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும்.
உடனே ரீசார்ஜ் செய்யுங்கள்.